Ladies hair style

தலைக்கு டை பாவிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.
தலை முடிக்கு கலர் போடும்( ஹெயார் டை ) வழக்கம் தற்போது பெண்களிடையே அதிகம் பழக்கத்திற்கு வந்துள்ளதை யாவரும் அறிவோம் இவ்வாறு கலர் இடுவதன் காரணங்களில் ஒன்று இளம் பெண்களாக இருந்தால் அவர்களில் சிலருக்கு ஏற்படும் இளநரையை மறைப்பதற்கும் வயது முதிர்ந்த பெண்களாக இருக்கும் பட்சத் தில்
நரையை மறைத்து இளமைத்தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமாகும் அத்தோடு கருமையான நிறம் கொண்ட  கூந்தலை உடைய பெண்கள் கூட அழகுக்காக இவ் ஹெயார் கலரிங்குகளை செய்து கொள்கின்றார்கள் என்கின்றார் நம் அழகியற் கலை நிபுணரான தனு ரசாக்.
இவ்வாறான கலரிங்குகளை இட்டுக் கொள்வதற்கு அதிகமான பணத்தையும் விரயம் செய்யத் தயாராகின்றனர்.












No comments:

Post a Comment